logo

காளியார் மடம் - பரிகார சேவைகள்


குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, வியாபாரத்தடை, விவசாயம், தொழில், விற்காத இடம் விற்க, பைனான்ஸ், கொடுக்கல், வாங்கல், சத்று தோஷம், சனி தோஷம், ஆவி தோஷம், செய்வினை தோஷம், மாணவிகள் நன்றாக படிக்க, வேறு எல்லாவிதமான தீராத பிரச்சனைகளுக்கு உடன் பரிகாரம் செய்து தரப்படும். (பரிகாரத்திற்கு மதியம் 12 மணிக்கு முன் கோயிலுக்கு வரவும்.)

எல்லா செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
மதியம் 12 - மணிக்கு குட்டிச்சாத்தான் அருள்வாக்கு சொல்லப்படும்.

அமாவாசை தினத்தில் மஹா மாந்திரிக பூஜையில் வைத்து தயாராண ஆகர்ஷண வசிய மை கிடைக்கும்.

குட்டிச்சாத்தான் சேவை தேவைப்படுபவர்களுக்கு மூல மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து
மாந்திரீய சக்தி ஏற்றிய சேவை விக்ரகம் கொடுக்கப்படும்.

கோவிலைச் சென்றடையும் வழி (பஸ் ரூட்) :


பாலக்காடு வந்து பின் குருவாயூர் - ஒற்றப்பாலம் பஸ்ஸில் ஏறி திருக்கங்கோட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோவிலை சென்றடையவும்.

காளியார் மடம் ஸ்ரீ மூலஸ்தானம் முகவரி :


காளியார் மடம் ஸ்ரீ மூலஸ்தானம் - ஸ்ரீ விஷ்ணு மாயா குட்டிச்சாத்தான் கோயில்,
த்ருகங்கொடு, சோரட்டூர் (p .o),
ஒட்டப்பழம் பழக்கடை,
கேரளா - 679521
தொலைபேசி : 095264 43333, 099610 43333
Website : www.kaliyarmadom.com