header home
திரு ஆவினன்குடி மகா கும்பாபிஷேகம் - புகைப் படங்கள்- Posted: 23-09-14
பழனி எனும் பழனியம்பதியில் அமைந்துள்ளது திரு ஆவினன்குடி திருக்கோயில். இத் திருக்கோவிலை நக்கீரப் பெருமான் திருமுருகாற்றுப்படையில் ஸ்ரீ முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாகப் கூறியுள்ளார். திரு ஆவினன்குடியில் ஸ்ரீ முருகப் பெருமான் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமியாக மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத் திருக்கோயிலில் செப்டம்பர் மாதம் 07 ம் தேதி மகா கும்பாபி
சேகம் இனிதே நடைபெற்றது.